சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!!
சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!! அதிகமாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தும் நாடு இந்தியா. இதற்காக மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. சமையல் எண்ணெய்களின் விலை டன்னுக்கு 200 டாலர் முதல் 250 டாலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இது பொதுமக்களை சென்று சேரவில்லை. தற்போது சர்வதேச சந்தைகளில் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளதால், அந்த விலை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களும் எம்.ஆர்.பி. விலையை குறைக்க வேண்டும் என மத்திய … Read more