அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த டெல்டா ப்ளஸ் வைரஸானது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி … Read more