ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஜியோ வந்த பிறகு இணையதள உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இணைய தள சேவையை மலிவான விலையில் வழங்கி உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. ஜியோ வருகையால் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டாவின் … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி மற்றும் தமிழில் மொழிகளில் சினிமா பிரபலங்களை வைத்து நடத்தப்படுகிறது, இதில் ஆபாசம் கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகள் தூண்டுகோலாய் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது, நிகழ்ச்சியை தடை வேண்டும் … Read more

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தை விரும்பாதோர் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு

Pradhan Mantri Awas Yojana

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தை விரும்பாதோர் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்பாதோரை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் செப். 15ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதோர் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கழிப்பறை வசதிகளுடன் … Read more

75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!

75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!

75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி! நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவ கல்லூரிகளை தொடங்க நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 2021-2022 ஆண்டுக்குள் மருத்துவ கல்லூரி செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் சுமார் 15700 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நினைவில் கொண்டும் பொதுமக்களுக்கு இன்னும் பல மருத்துவர்கள் கிடைப்பதற்கும் இந்த … Read more

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 65% காலி பணியிடங்கள் அதிகரிதுள்ளதால் உடனடியாக மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் … Read more

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்ட காவிரி தூய்மை, நீர் மேலாண்மை திட்டம் வரவேற்கத்தக்கவை என்றும் மேலும் காவிரி ஆற்றை தூய்மைபடுத்துவதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவையெல்லாம் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் திட்டங்களாக மாற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்தியில் புதிய அரசு பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு … Read more