மத்திய சிறையின் அருகே குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை!
மத்திய சிறையின் அருகே குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை! மதுரை மத்திய சிறை அருகே உள்ள மாநகராச்சி குப்பை தொட்டியில் துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்டது.குப்பை தொட்டியின் அருகே மதுரை மத்திய உள்ளது.இந்த சிறையில் 1200க்கும் மேல் கைதிகள் உள்ளனர். அதையடுத்து சிறையில் தண்டனை கைதிகளும்,விசாரணை கைதிகளும் 1200க்கு மேற்ப்பட்டவர்களை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரையில் உள்ள இந்த சிறைச்சாலை மட்டும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு சிறைச்சாலை. மேலும் இந்த சிறைசாலையின், காவல் பாதுகப்பலரின் வீடு குப்பை தொட்டியின் … Read more