ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!!

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!   மும்பையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபருடன் அந்த மாணவி தைரியமாக சண்டை போட்டு விரட்டிய நிலையில் நான்கு மணி நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் மத்திய ரயில்வேயின் ஹார்பர் வழித்தடத்தில் பயணிக்கும் புறநகர் ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு சத்ரபதி … Read more

நாளை முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்… முன்பதிவு அவசியம்..! மத்திய ரயில்வே!

மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் 5 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் … Read more