கொரோனா தொற்றின் தற்போதைய நிலை! மகிழ்ச்சியில் மக்கள்!
இந்த கொரோனா தொற்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்தது. இந்த நோய்க்கு பல லட்சம் பேர் பலியாகினர். இந்நோய் இந்தியாவிற்கும் பரவியது, மார்ச் மாதம் இறுதியிலிருந்து இந்தியாவில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது, மக்கள் அனைவரும் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது கடந்த மாதத்திற்கான அறிக்கை மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று உச்சகட்டத்தை கடந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் … Read more