தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?…
தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… நாங்குநேரி அருகேவுள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தான் செல்லையா இவருடைய வயது 62. இவரது மனைவி சாந்தகுமாரி வயது 56. செல்லையா சில மாதங்களுக்கு முன்பு தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவருடைய மனைவி சாந்தகுமாரி மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார்.இவருக்கு நாங்குநேரி அருகேவுள்ள தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு ஒன்று இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பண்ணை … Read more