ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்! உணவுத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு!
நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருந்தால் தமிழகம் முழுவதும் இதன் வசதி கொண்டு வரப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கும்போது, தமிழ்நாடு முழுவதுமுள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதமடையாமல் பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு … Read more