உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!
தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் பலியாகியுள்ளனர். வாகனங்கள், மின்சார கம்பிகள், கூரை வீடுகள் போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத்தில் பெரும் சேதம், மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது மக்களின் இந்த … Read more