அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு!! உங்கள் உணவில் இதை மட்டும் சேர்த்தால் போதும்!!!
அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு!! உங்கள் உணவில் இதை மட்டும் சேர்த்தால் போதும்!!! இந்த காலகட்டத்தில் பல பேருக்கு அல்சர் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையால் வயிறு எரிச்சல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு எந்த உணவுகளையும் சாப்பிட முடியாது. அதேபோல எந்த உணவு சாப்பிட்டாலும் குமட்டல் உணர்வு தொடர்ந்து காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும். தினமும் காலை நேரத்தில் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்த உணவு உண்டு வந்தால் வயிற்றில் உள்ள … Read more