இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!
இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில். பட்டாபிராம் பணிமையில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பட்டாபிரம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வண்டி எண் 43892 இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் … Read more