இன்று முதல் செயலுக்கு வரும் எரிவாயு சிலிண்டர் புதிய முறை மற்றும் வங்கிப் பரிவர்த்தனைக்கு வசூலிக்கும் தொகை !! அதிர்ச்சியில் மக்கள் !!

இன்று முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கும் புதிய முறை மற்றும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்த செயல் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு , OTP முறையை எண்ணைய் நிறுவனங்கள் புதிய விநியோகத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம் எரிவாயு சிலிண்டர் முறைகேடுகள் குறித்து எளிதாக கண்டறியும் வகையில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இண்டேன் (Indane) நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய புதிய எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more