சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவிலானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வருகின்ற பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சாமியை தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் தற்போது ஆடி அமாவாசை திருவிழா வருவதனால் ஆறு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறிய கோவில் … Read more