சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு!
சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more