சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!!
சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!! தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொடைக்கானல். இங்கு கோடைக் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியுடன் தங்களின் கோடை விடுமுறையை கழித்து விட்டு செல்வார்கள். இங்கு அனைத்து இடங்களும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஒரு சில இடங்களுக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். இதற்கென்று குறிப்பிட்ட அளவு கட்டணமும் செலுத்த வேண்டும். அந்த வகையில் … Read more