சமந்தா வழக்கு…… நீதிபதியின் அதிரடி உத்தரவு!

கோலிவுட்டில் இருந்து டோலிவுட் சென்று தற்போது தென்னிந்தியா சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. மார்க்கெட் இழந்து விட கூடாது என பல முன்னணி நடிகைகைகளும் திருமணத்தை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் ஆன பின்பும் கூட கடந்த நான்கு வருடங்களாக உச்சக்கட்ட மார்க்கட் நிலவரத்தில் சினிமா உலகை ஆட்சி செய்து வருகிறார் சமந்தா. தன்னுடைய வசீகரத்தினாலும், திறமையான நடிப்பினாலும் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமந்தா தன்னுடைய நீண்ட வருட காதலனான நாகசைதன்யாவை 2017ஆம் … Read more

விவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைத்தன்யாவும் சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அதன் பிறகு அவர்களது விவாகாரத்திற்கான காரணம் இதுவாக இருக்கும் அதுவாக இருக்கும் என நாளுக்கு நாள் பல காரணங்களை யூகங்களாக அடுக்கி கொண்டே இருக்கின்றனர். நாகசைதன்யாவுக்கும் சமீபத்தில் அவருடன் நடித்த சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளது எனவும், சமந்தா நடித்த பேமிலி மேன் வெப் சீரிஸ் தான் காரணம் என்றும் வதந்திகள் வலம் … Read more

விவாகரத்திற்கு பிறகு சமந்தா கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி

சில தினங்களுக்கு முன் சமந்தா – நாக சைதன்யா தம்பதியினர் தங்களது நான்கு வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு இன்று திருமண நாள். இந்த திருமண நாளன்று சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவும் நாக சைதன்யாவும் முதன் முதலில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பல படங்களில் சேர்ந்து … Read more