ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!! காதல் மன்னன் கைது!!
ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!! காதல் மன்னன் கைது!! ஜப்பானை சேர்ந்த டக்ஷி மியாகவ என்ற 39 வயது நபர், 35 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இவர் சேல்ஸ் மேனாக வேலை செய்து வந்துள்ளார். இவர் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களிடமிருந்து நிறைய பணம், விலை உயந்த பொருட்களை மற்றும் காஸ்ட்லியான ஆடைகளை பெறவே இப்படி நடித்து எமற்றியுள்ளர். டக்ஷி மியாகவ இவர் செல்ஸ் மேனாக … Read more