சீஸ் ஆம்லெட் ! எவ்வாறு செய்வது காண்போம்!

சீஸ் ஆம்லெட் ! எவ்வாறு செய்வது காண்போம்! தற்போது அனைவரும் துரித உணவுகளையே விரும்புகின்றனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை ஒவ்வொரு வகையில் சமைத்து உண்பார்கள். மேலும் முட்டை வருவல் , முட்டை தோசை, முட்டை பணியாரம், சீஸ் ஆம்லெட் போன்றவைகள் செய்யலாம் அந்த வகையில் இன்று சீஸ் ஆம்லெட் எப்படி செய்வது என்று காணலாம். தேவையான பொருட்கள் :எட்டு முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு வெங்காயம் தேவையான அளவு நான்கு தக்காளி … Read more