திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!! திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் பெற்றோர்களை விட்டு சற்று முன்னாடி சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்து கொன்றது. மேலும் அலிபிரி … Read more