சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு!! 2 பேருக்கு வலைவீச்சு!!
சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு 2 பேருக்கு வலைவீச்சு. விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஒ., காலனி 3வது தெருவில் தனது சகோதரி வீட்டில் கடந்த 5 ஆண்டு்களாக தங்கி சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 18ந் தேதி வேலைக்கு சென்று விட்டு சொந்த ஊர் போவதாக கூறியவர் திடீரென மாயமானார். அவரை … Read more