அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் , 93 வயதுடைய இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் தலைவராக பதவி வகித்தவர். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி இருந்த செயல்பட்ட குழுவில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்தாய்வுக்கு ஒற்றை சாளர முறையில் எளிமையாக … Read more