ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Crowded train stations! Special trains running from today!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்! தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் … Read more

சென்னையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது!

உலகம் முழுவதும் கட்டடங்கள் உள்ளிட்ட மிக உயரிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து ஆங்காங்கு நில நடுக்கங்கள் ஏற்படுவது தற்சமயம் சர்வ சாதாரணமாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு இடத்தில் நிலநடுக்கம் வருகிறது என்றால் அந்த இடத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கி கொண்டிருக்கும் ஆனால் தற்சமயம் அப்படி அல்ல எங்காவது நிலநடுக்கம் ஏற்பட்டால் பத்தோடு பதினொன்று என்று தான் அனைவரும் பார்க்கிறார்கள். பொதுவாகவே ஜப்பானை எடுத்துக்கொண்டால் அது ஒரு பூகம்ப நாடு என்று தெரிவிப்பார்கள் ஏனென்றால் … Read more

தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜாம்நகர் – திருநெல்வேலி, சிறப்பு ரயில் (09578), வாரம் 2 முறை ஜாம்நகரில் இருந்து நவ. 6ம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருநெல்வேலி செல்லும். திருநெல்வேலி – ஜாம்நகர், … Read more