Chennai commissioner order

சென்னையில் இதற்கெல்லாம் தடை! காவல் ஆணையர் உத்தரவு!

Parthipan K

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் பல்வேறு தடைகளை விதித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ...