அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

selection-for-agni-players-apply-by-this-date

அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானம், கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர், இளம் பெண்களை சேர்க்கும் திட்டமே அக்னிபாத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.இவர்களை அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ … Read more

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Attention transsexuals! Last date is published to apply if you want to get this too!

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! சென்னை மாவட்ட ஆட்சியர் சு அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கும், சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கை முன்னேற்ற … Read more

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

Govt super offer for SC, ST youth!! Apply now!!

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள ஆதிதிராவிடர் … Read more