ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு!

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு! கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கும், தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் நுழையாமல் ஜி.என்.டி சாலை வழியில் … Read more