காவல்துறையின் அலட்சியத்தால் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம்!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தண்ணீர் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்த வலியையும், வேதனையையும் தாங்கிக் கொள்ள இயலாமல் அவருடைய தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் … Read more