சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு !
சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ! சாலைகளில் குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. செலவிற்காக 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசு … Read more