இனி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது! மீறினால் கடும் நடவடிக்கை!
இனி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது! மீறினால் கடும் நடவடிக்கை! கோவையில் உக்கடம் என்ற பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஒன்று நடந்தது.அதில் கார் ஒன்று வெடித்து சிதறியது.அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.மேலும் அந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில் காரை சுற்றி சிறு ஆணிகள் ,இரும்பு குண்டுகள் இருந்தது.அதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு கோவை சென்று நேரில் ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டத்தில், இலங்கையில் 269 பேர் பலியான சம்பவத்தில் ஜமேசா … Read more