சென்னையில் மாற்றப்பட்ட போக்குவரத்து! காரணம் என்ன தெரியுமா!
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர வருகின்ற நிலையில், சென்னையில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது நாளை தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் நாளை காலை 11 மணி அளவில் பல திட்டங்களுக்கு சென்னையில் அடிக்கல் நாட்ட இருக்கின்றார் .பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாளை காலை … Read more