படப்பிடிப்பு களத்தில் தவறி விழுந்த நடிகர்!! 8 தையலுக்கு பிறக்கும் தொடர்ந்து தனது காட்சியில் நடிக்கிறாராம்!!
படப்பிடிப்பு களத்தில் தவறி விழுந்த நடிகர்!! 8 தையலுக்கு பிறகும் தொடர்ந்து தனது காட்சியில் நடிக்கிறாராம்!! பிரபல தமிழ் திரைப்படம் இயக்குனர் சேரன். மேலும் இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய வெற்றிக் கொடிகட்டு, ஆட்டோகிராப் மாற்றம் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சொல்ல மரந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற பல திரைப் படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் பிக் … Read more