இனி பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!!
இனி பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!! அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.தமிழகத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அமையார் … Read more