டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!
டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!! சாலையை கடக்க முயற்சி செய்தபோது டிப்பர் லாரி ஒன்று மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி என்ற பகுதியில் சென்னை – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை கடப்பதற்காக மக்கள் முயற்சி செய்தபோது அந்த வழியே வேகமாக வந்த … Read more