கொரோனா நோய் தொற்று நிவாரண நிதி தாருங்கள் வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர் : மூன்றரை லட்சம் நிதி அளித்த முதல் குடிமகன்!
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த நோய் பரவலை தடுக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்தவும் பொது மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக அரசு பெரும் பொருட்செலவு செய்து வருகிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு நிதி வழங்கி இருந்தாலும் தொடர்ந்து பாதுகாப்பு … Read more