மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!

Suspected of adultery with wife!! A blood-curdling cruel act done after slitting the neck of a friend !!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!  தனது மனைவியுடன் நண்பனுக்கு கள்ளத் தொடர்பு உள்ளதாக நினைத்த கணவன் நண்பனை கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளான். இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்  கூறப்படுவதாவது , கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில்  உள்ள சிந்தாமணி தாலுக்கா பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் வயது 36. இவரது மனைவி மாலா. விஜய் மாலாவுடன் சிந்தாமணி … Read more