குழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை.!! அரசு அறிவிப்பு.!!
திருமண நாள், பிறந்த நாள் மாதிரியான வாழ்வின் முக்கிய கொண்டாட்ட நாட்களில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தனிநபர்கள் குழந்தைகள் நல காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடைவிதித்துள்ளது கர்நாடக அரசு. இந்த தடை அக்டோபர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு … Read more