குழந்தைகளுக்கு பெரும் உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாது, என்றாலும் பல சலுகைகளை குடும்பத்தினருக்கு அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியான ஊழியர்கள் ESICஇல் பதிவு செய்து இருந்தால், குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இறந்த ஊழியர்களின் குடும்பத்தினர் தினசரி 90% சமமான தொகையை இரண்டு வருட காலத்திற்கு பெறுவார்கள். இந்த திட்டமானது மார்ச் 24.2020 முதல் … Read more