இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்!
இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்! நமது இந்திய நாட்டை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் மத்திய போக்குவரத்துத்துறை பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான புதிய கட்டுப்பாடுகளை கிடைக்கக்கூடும் என சென்ற ஆண்டு முதலில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வமான கட்டுப்பாடுகள் உடனடியாக ஏதும் வெளியிடப்படவில்லை. … Read more