மனதில் புது நம்பிக்கை பிறக்க மனோமய கோசம்!
பாய் விரிப்பில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும் முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும். இருகால்களையும் நீட்ட வேண்டும், ஒவ்வொரு காலாக மடித்து இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மேலும், போட வேண்டும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்க வேண்டும், பெருவிரலை ஆட்காட்டி விரல் நுனியில் இணைக்க வேண்டும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவேண்டும், மெதுவாக மூச்சை இழுத்து மிகவும் மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். 10 முறைகள் இதனை செய்த … Read more