என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!!

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் வட்டாட்சியர் என்று கூட பாராமல் விசிக மாவட்ட செயலாளர் மிகவும் கொச்சையாக பேசி உள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் ஐகோர்டானது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தேவையற்ற கொடி கம்பங்கள் மற்றும் சிலைகள் இருந்தால் அதனை அகற்றும் படி உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி சிலைகளுக்கு என்று ஓர் … Read more

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வி.கிருஷ்ணப்புரம் டாஸ்மாக் கடை அருகே வைத்து, மதுபாட்டில்கள் விற்ற தியாகதுருகத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவரை கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கூகையூர் அரசு மதுபான கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற, வீரபயங்கரத்தை சேர்ந்த குமரப்பிள்ளை (வயது 58) என்பவரையும் போலீசார் கைது செய்து, … Read more

 நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?

Accumulation of more than one hundred policemen! Will Mercury Explode?

மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி  கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்றாம் நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சில … Read more