இதை பார்க்க VJ சித்ராவிற்கு கொடுத்து வைக்கவில்லையே!
இதை பார்க்க VJ சித்ராவிற்கு கொடுத்து வைக்கவில்லையே! VJ சித்ரா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி:பிரபல சின்னத்திரை நடிகை V J சித்ரா மறைந்த பின்னர்,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர்களை காண முடியாமல் கவலையில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி. VJ சித்ராவின் கனவு மற்றும் அவரது முதல் மற்றும் கடைசி படமான கால்ஸ் திரைப்படத்தின் காலங்கள் என தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜே. சபரிஷ் அவர்கள் இயற்றியுள்ளார். இந்த பாடலை அஜய் … Read more