பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் … Read more