சேலம் மாவட்டத்தில் சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300 இளம்பெண்கள்?
சேலம் மாவட்டத்தில் சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300 இளம்பெண்கள்? சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் … Read more