தெறி பேபி கம்மிங் சூன்!! விஜய் டிவியின் ஆட்டம் ஆரம்பம்!!
தெறி பேபி கம்மிங் சூன்!! விஜய் டிவியின் ஆட்டம் ஆரம்பம்!! விஜய் தொலைக்காட்சியில் பொதுவாக சீரியல் மட்டுமின்றி பல பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும். ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும். உதாரணமாக விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகள் உலக அளவில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக அண்மையில் ஃபேமஸான நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி. இது முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் சமையல் நிகழ்ச்சி. … Read more