பிக் பாஸ் சீசன் 5ல் யார் கலந்து கொள்ள போறாங்க தெரியுமா!! இதுவரை யாருமே எதிர்பாராத ஒருவர் தான்!!
பிக் பாஸ் சீசன் 5ல் யார் கலந்து கொள்ள போறாங்க தெரியுமா!! இதுவரை யாருமே எதிர்பாராத ஒருவர் தான்!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மேலும் இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந்து நாட்டில் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் … Read more