பிரபல இயக்குனர் மற்றும் நடிகரின் தாயார் திடீர் மரணம்!! சோகத்தில் ஆழ்ந்த நடிகர்!!
பிரபல இயக்குனர் மற்றும் நடிகரின் தாயார் திடீர் மரணம்!! சோகத்தில் ஆழ்ந்த நடிகர்!! கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் பல உயிழப்பு ஏற்பட்டு வருகின்றது. இதைத் தொடந்து பல சினமா பிரபங்களையும் கடந்த வருடம் முதல் பலரை நாம் இழந்த்துலோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு அவரின் தாயார் மணிமேகலை, அவரின் தந்தை இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் கங்கை அமரன் ஆவார், அவரின் … Read more