தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

சரவணன் மீனாட்சி சீரியலில் வாயாடி பெண்ணாக ஊர் பாஷையில் குறும்பு நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி என்ற சீரியலிலும் நடித்துவந்தார். முதல் திருமணம் கைகொடுக்காத நிலையில் அவர் சீரியல் நடிகரான லோகேஸ்வரன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த அவர் கர்ப்பமானதை தொடர்ந்து அண்மையில் ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது அக்குழந்தையில் கைகளை படம் பிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.  

விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம். மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சன் டி.வி தொலைக்காட்சியில் சனிக்கிழமை ரஜினியின் சந்திரமுகி படமும், ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படமும் ஒளிபரப்பானது. மேலும் தற்போது அதன் TRP விவரம் வெளியாகியுள்ளது, சந்திரமுகி – … Read more

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் – விஜய்

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் - விஜய்

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜயும், அஜித்தும் தான் தற்போது இரண்டு நடிகர்களும் உச்சத்தில் உள்ளனர். விஜய்க்கு தமிழ் சினிமாவில் கடும் போட்டி கொடுப்பது அஜித் தான். இவர்கள் இருவருக்கும் தான் செம்ம போட்டி, அப்படியிருக்கையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான  படம் மங்காத்தா இந்த படத்தில் அர்ஜுன் ரோல் எனக்கு சொல்லியிருக்கலாமே நானே நடித்திருப்பேன் என வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்னாராம்.

தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

கொரோனா தாக்கம் காரணமாக  இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்கும் தமிழ்நாட்டில் திறக்கப்படாது  என கூறிகின்றனர். இந்நிலையில் திரையரங்குக்கு இல்லாமல், OTTயும் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் 2 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்றால், சுந்தர்.சி தயாரிப்பில் பிரசன்னா நடிப்பில் உருவாகி வரும் மலையாள படத்தின் ரீமேக்கான மாயாபஜார் படமும், கொம்பன் மருது போன்ற படங்களை இயக்க முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் … Read more

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்நிலையில் விஜய் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் மிக முக்கியமான படம் விக்ரம், ஜோதிகா நடிப்பில் தரனி இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன தூள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம். பிறகு தான் அதில் விக்ரம் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் கடைசியாக நடித்த படம் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் ரஜினி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரில் இவர் இசையமைத்திருந்த அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக் செம வைரலானது. மேலும் இந்த படத்தில் பிகில் … Read more

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை தாங்குபவராக உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். பிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இவர்களுடன் … Read more

தீனாவுக்கு கத்துகொடுத்ததே இந்த நடிகைதான்

தீனாவுக்கு கத்துகொடுத்ததே இந்த நடிகைதான்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலம் ஆகியுள்ளார்கள். அதே நிகழ்ச்சியில் பங்குபெற்று இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் தீனா. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் கைதி படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரமும் நன்றாக மக்களிடம் ரீச் ஆனது. அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார் தீனா. காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானாலும் இவர் செய்த பிராங்க் கால் இந்த பிராங்க் கால் யோசனையை கொடுத்ததே ஜனனி நிவேதா என்பவர் தானாம். இவர் திரௌபதி படத்தில் திரௌபதியின் தங்கையாக நடித்திருந்தார் … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான கதையை எடுத்து மாபெரும் வெற்றியை பெற செய்து இரண்டு படத்திலேயே இவரை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் … Read more

விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

தமிழின் முன்னனி நடிகராக உள்ளார் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வால் மாணவர்களின் உயிர் பலியாகி வருகிறது என கூறி அதிரடியான ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் கொரோனாவிற்கு பயப்புடாமல் மாணவர்களை பள்ளி போகச்சொல்லும் நீதிமன்றம், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்குவது ஏன் ” என கேட்டு தனது கருத்தை முன் வைத்தார். படங்களில் மட்டுமே அரசியல் பற்றியம், அரசியல் கட்சிகளை பற்றியும் வசனங்களை பேசும் நடிகர் விஜய் ஏன் இதுவரை நீட் தேர்வால் உயிர் … Read more