இயக்குனர் அட்லி வீட்டில் பரிதாபம் வருத்தத்தில் உறவினர்கள்
இயக்குனர் அட்லி தளபதி விஜயுடன் இணைந்து பல திரைப்படங்கள் இயக்கியுள்ளார். அந்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதில் சில திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களாகும். இயக்குனர் அட்லி தற்போது நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளாராம். அந்தத் திரைப்படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் நடிகர் ஷாருக்கானுக்கு தான் என்பது ஒப்பந்தம் ஆகிவிட்டது. ஆனால் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. நடிகை தீபிகா படுகோன் … Read more