கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா? கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கினால் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்,மன குழப்பங்கள் தீரும் என்பது ஐதீகம்.சிலர் தங்கள் ஆசைகளை கடவுளிடம் கூறி கோயில் பிரகாரத்தை சுற்றுவார்கள். கோயில் பிரகாரத்தை ஒருமுறை அல்லது மூன்று முறை மட்டுமே சுற்றி வழிபட்டு வருகிறோம்.ஆனால் கோயில் பிரகாரத்தை எத்தனை முறை என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து பெருமபாலானோருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. கோயில் … Read more