பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ் அவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகி உள்ளார். இதுகுறித்து பாஜக தலைமையிடத்தில் தனது ராஜினாமா கடிதத்தையும் வழங்கி உள்ளார். அதில் பாஜக கட்சி உடன் தனது கொள்கை ஒத்துப்போகவில்லை என ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு சந்திர குமார் போஸ் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து … Read more

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்... உங்களால் ஒன்றும் செய்ய இயலாது... பாஜக தலைவர் பேட்டி!!

  குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி…   குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். உங்களால்(மம்தா பானர்ஜி) ஒன்றும் செய்ய முடியாது என்றும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியித் நீங்கள்(மம்தா பானர்ஜி) உள்ளீர்கள். ஆனால் இந்தியா உங்கள் வசம் இல்லை என்று பாஜக கட்சியின் சுகன்தா முஜும்தார் அவர்கள் கூறியுள்ளார்.   இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வீழ்த்த வேண்டும் … Read more