பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர்!
பேருந்து ஓட்டி கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்ட மாநகர போக்குவரத்து ஓட்டுநர். பேருந்தை கட்டுபாட்டோடு நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டசம்பவம். வடசென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் இல் இருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்தில் ஓட்டுநராக பணி புரிபவர் கார்த்திகேயன் வழக்கம் போல் இன்றூ அஜாக்ஸ் பனிமனையில் இருந்து பேருந்தை பூந்தமல்லி நோக்கி இயக்கி கொண்டு சென்றிருந்தார். பேருந்து சரியாக கல்மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓட்டூநர்கார்த்திகேயனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்து … Read more